அதிமுக அலுவலகத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பியது தமிழக தேர்தல் ஆணையம்

அதிமுக அலுவலகத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பியது தமிழக தேர்தல் ஆணையம்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் எனக்குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
2 Jan 2023 12:35 PM IST