மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து 3 வயது சிறுமி பரிதாப சாவு

மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து 3 வயது சிறுமி பரிதாப சாவு

மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றபோதுஅந்தியூர் அருகே வேன் கவிழ்ந்து 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 6 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
2 Jan 2023 4:51 AM IST