10¾ லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு-நாளை முதல்  டோக்கன் வினியோகம்

10¾ லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு-நாளை முதல் டோக்கன் வினியோகம்

சேலம் மாவட்டத்தில் 10¾ லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
2 Jan 2023 2:44 AM IST