தகாத உறவால் விபரீதம்: பெண் மற்றும் இளைஞர் தற்கொலை
தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
11 Sep 2024 4:23 PM GMT15 வயது மாணவனுடன் தகாத உறவில் இருந்த 22 வயது டியூசன் ஆசிரியை... அடுத்து நடந்த சம்பவம்.?
டியூசன் அனுப்புவதை பெற்றோர் நிறுத்தியும், ஆசிரியை, மாணவன் உடனான தகாத உறவு தொடர்ந்துள்ளது.
25 July 2024 10:03 PM GMTநடிகையுடன் தகாத உறவு - பிரபல நடிகரின் மனைவி பரபரப்பு புகார்
குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி நடிகர் யுவராஜ்குமார் மனுதாக்கல் செய்துள்ளார்.
12 Jun 2024 2:16 AM GMTதகாத உறவு மூலம் தோழி பெற்ற குழந்தையை தனது குழந்தை என்று கூறி வளர்த்த பெண்... அடுத்து நடந்த சம்பவம்
தகாத உறவு மூலம் தோழி பெற்ற குழந்தையை, தனது குழந்தை என்று கூறி வளர்த்து வந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை போலீசார் மீட்டனர்.
8 Jun 2024 4:48 PM GMTமாந்தோப்பு உரிமையாளருடன் தகாத உறவு... மனைவியை குத்திக்கொன்ற கணவன்
குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
26 April 2024 1:23 AM GMTதகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: 4 வயது குழந்தைக்கு சிகரெட்டால் சூடு வைத்த கொடூரம் - தாய், கள்ளக்காதலன் கைது
தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக 4 வயது பெண் குழந்தைக்கு ஹீட்டர் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்த தாய், அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
17 March 2024 5:31 PM GMTஉறவுக்கார சிறுமியிடம் தகாத உறவு: கணவருக்கு மயக்க மருந்து கொடுத்து மனைவி செய்த அதிர்ச்சி செயல்...!
தனது கணவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என அவர் நினைத்தார்.
31 Dec 2023 12:55 PM GMTதகாத உறவை கண்டித்ததால் ஆத்திரம் - கணவனை கொலை செய்து உடலை எரித்த மனைவி
தகாத உறவை கண்டித்த கணவனை ஆத்திரத்தில் கொலை செய்து உடலை எரித்த சம்பவத்தில் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
6 Nov 2023 9:48 PM GMTலட்சக்கணக்கில் உறவினர்களிடம் கடன் பெற்று கள்ளக்காதலனுடன் செட்டிலாக திட்டமிட்ட பெண் கைது
தக்கலை அருகே உறவினர்களிடம் லட்சக்கணக்கில் கடன் பெற்று, தகாத உறவு காதலனுடன் தலைமறைவான பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 5:19 PM GMTதாயுடன் தகாத உறவில் இருந்த நபரை அடித்துக் கொன்ற மகன் - தாய் கைது, தப்பியோடிய மகனுக்கு வலைவீச்சு
வேலூர் அருகே தகாத உறவில் ஏற்பட்ட தகராறின்போது தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
24 Sep 2023 6:47 PM GMTதகாத உறவை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் - தம்பியை கொலை செய்த 2 சகோதரிகள்
சொத்து மற்றும் தகாத உறவு விவகாரத்தில் தம்பியை கொலை செய்து, உடலை கிணற்றில் வீசிய 2 சகோதரிகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Sep 2023 5:35 PM GMTகள்ளக்காதலனுடன் சிக்கிய மாமியார்... தகாத உறவை தட்டி கேட்ட மருமகன் கத்தியால் குத்தி கொலை
தகாத உறவை தட்டிக்கேட்ட இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 Aug 2023 1:23 PM GMT