ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவுகூறப்படுவார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ் கூறியுள்ளார்.
2 Oct 2024 5:46 PM ISTஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருத்து முகாம் நடத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
16 Sept 2024 6:46 PM ISTஇம்ரான்கானை விடுவிக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஐ.நா. கோரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளார்.
2 July 2024 11:30 PM ISTஐ.நா.,பணியாளர்கள் மரணம்: தற்செயலாக நடைபெற்ற தாக்குதல் - நெதன்யாகு விளக்கம்
இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் ஐ.நா. உணவுப்பணியாளர்கள் 7 பேர் மரணம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார்.
2 April 2024 8:15 PM ISTசோமாலியாவுக்கு 14 லட்சம் காலரா தடுப்பூசி வழங்க ஐ.நா. முடிவு
சோமாலியாவில் விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளது.
1 April 2024 9:59 PM IST28-வது நாளாக நீடிக்கும் போர்: 10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
3 Nov 2023 5:14 AM ISTதீவிரமடையும் போர்: ஹமாஸ் அமைப்பின் தளபதி கொலை..!!
ஹமாஸ் அமைப்பின் வடக்கு பகுதியின் தளபதி ஹசான் அல் அப்துல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
26 Oct 2023 2:55 AM ISTஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இடம்பெறும் ரஷியாவின் முயற்சி மீண்டும் தோல்வி
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இடம்பெறும் ரஷியாவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது.
12 Oct 2023 4:20 AM ISTஇந்தியாவில் ஏழ்மையில் தவிக்கும் 40 சதவீத முதியவர்கள் - ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை
இந்தியாவில் 40 சதவீத முதியவர்கள் ஏழ்மையில் தவித்து வருவதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
28 Sept 2023 3:52 AM ISTஅதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - ஐ.நா. கவலை
ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ, தனது காதலனாலோ கொல்லப்படுவதாக ஐ.நா. சபையின் தலைவர் குட்ரேஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
22 Nov 2022 1:49 PM ISTஉலக மக்கள் தொகை 800 கோடியை கடந்தது ஐ.நா. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலக மக்கள் தொகை 800 கோடியைக் கடந்து விட்டது. இதை ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
16 Nov 2022 5:30 AM ISTஆப்கானிஸ்தான்: பெண்கள் உயர்நிலை கல்வி கற்க ஓராண்டாக தொடரும் தடை- ஐ.நா. கண்டனம்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு ஐநா வலியுறுத்தியுள்ளது.
18 Sept 2022 7:06 PM IST