
சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.
25 May 2024 1:28 PM
சென்னையில் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு
திருச்சி-சென்னை விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.
26 Sept 2024 2:28 AM
18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.. சென்னைக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை
நாளை மறுநாள் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
13 Oct 2024 11:25 PM
சென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
14 Oct 2024 6:18 PM
சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நாளை அல்லது நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
15 Oct 2024 12:24 AM
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள்.. தத்தளிக்கும் சென்னை: புகைப்பட தொகுப்பு
சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 11:28 AM
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 12:22 PM
மழை பாதிப்புகளை தி.மு.க. நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நிவாரணப் பணிகளில் அரசு எந்திரத்துக்குத் துணை நிற்குமாறு திமுக நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
15 Oct 2024 6:21 PM
ஆவடி ரெயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள்.. ரெயில்கள் வருமா? என கேள்வி
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சில ரெயில்கள் ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
15 Oct 2024 7:13 PM
சென்னை மழை எதிரொலி.. இன்று ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் விபரம்
தொடர் மழை காரணமாக சென்னையில் சில ரெயில்கள் சேவை இன்று ரத்துசெய்யப்பட்டுள்ளன.
15 Oct 2024 11:15 PM