பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
11 Jan 2023 12:15 AM ISTபொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5.60 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வழங்கினர்.
4 Jan 2023 12:15 AM IST5.59 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5.59 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்தார்.
2 Jan 2023 12:15 AM IST