
பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக லடாக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
23 April 2025 1:03 PM
சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விலங்குகள்: உமர் அப்துல்லா ஆவேசம்
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
22 April 2025 2:06 PM
டெல்லி புறப்பட்ட விமானம் ராஜஸ்தானில் தரையிறக்கம்; உமர் அப்துல்லா விமர்சனம்
டெல்லி விமான நிலைய நிர்வாகம் மோசமாக செயல்படுவதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.
20 April 2025 4:27 AM
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க விடாமல் உங்களை யார் தடுத்தது..? ஜெய்சங்கருக்கு உமர் அப்துல்லா கேள்வி
கார்கில் போரின்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்டிருக்கலாம் என உமர் அப்துல்லா கூறினார்.
7 March 2025 10:28 AM
உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு; உமர் அப்துல்லா உள்பட 10 பேரை தேர்வு செய்த பிரதமர் மோடி
உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்திற்கு ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா உள்பட 10 பேரை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.
24 Feb 2025 5:37 AM
டெல்லியில் அமித்ஷாவுடன் உமர் அப்துல்லா திடீர் சந்திப்பு
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா இன்று சந்தித்துப் பேசி உள்ளார்.
10 Feb 2025 4:14 PM
'உங்களுக்குள் சண்டையிடுங்கள்'- ஆம்ஆத்மி, காங்கிரசை கேலி செய்த உமர் அப்துல்லா
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆம்ஆத்மி, காங்கிரசை உமர் அப்துல்லா கிண்டல் செய்துள்ளார்.
9 Feb 2025 2:56 AM
பாஜகவுடன் எப்படி போராடுவது என்பதை ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்ய வேண்டும்: உமர் அப்துல்லா
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
9 Jan 2025 9:01 AM
'வாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிடக் கூடாது' - காங்கிரஸ் கட்சியை சாடிய உமர் அப்துல்லா
அரசியல் கட்சிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிடக் கூடாது என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 11:16 AM
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்: உமர் அப்துல்லா கடும் கண்டனம்
அப்பாவி மக்கள் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது மிகுந்த கவலை அளிக்கிறது என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
3 Nov 2024 7:42 PM
ஜம்மு காஷ்மீர்: கவர்னர் - முதல் மந்திரி உமர் அப்துல்லா இடையே மோதல் போக்கு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உருவான தின விழா நிகழ்வை உமர் அப்துல்லா புறக்கணித்ததற்கு துணைநிலை கவர்னர் அதிருப்தி தெரிவித்தார். இதனால் முதல்வர் - துணை நிலை கவர்னர் மோதல் துவங்கியுள்ளது
31 Oct 2024 7:23 PM
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்-மந்திரி சந்திப்பு
பிரதமர் மோடியை காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா சந்தித்தார்.
24 Oct 2024 10:10 PM