
ரஷிய அதிபர் புதினுக்கு உடல்நல குறைவு...? பரவிய தகவலால் பரபரப்பு
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உடல்நல குறைவு என பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
25 Oct 2023 2:39 AM
2 நாள் பயணமாக சீனா சென்றார் ரஷிய அதிபர் புதின்
2 நாள் பயணமாக ரஷிய அதிபர் புதின் சீனாவுக்கு சென்றுள்ளார்.
17 Oct 2023 11:49 PM
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் சரியான விசயம்: ரஷிய அதிபர் புகழாரம்
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ரஷிய அதிபர் புதின் புகழாரம் தெரிவித்து உள்ளார்.
13 Sept 2023 11:05 AM
இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் ரஷியாவுக்கே பலன் தரும்: அதிபர் புதின் பேச்சு
இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் ஆனது ரஷியாவுக்கே பலன் தரும் என அதிபர் புதின் கூறியுள்ளார்.
12 Sept 2023 12:12 PM
ரியோ ஜி-20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்றால் கைது செய்யப்படுவாரா? பிரேசில் அதிபர் பதில்
ரியோ ஜி-20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்றால் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பிரேசில் அதிபர் பதில் அளித்து உள்ளார்.
10 Sept 2023 2:04 PM
இந்தியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாடு: புதினுக்கு பதிலாக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி பங்கேற்கிறார்
ரஷியாவின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் பங்கேற்க உள்ளார்.
28 Aug 2023 2:49 PM
உக்ரைனில் கடுமையான போர் ஏற்பட காரணம்... ரஷிய அதிபர் புதின் பேச்சு
மேற்கத்திய நாடுகள் கட்டவிழ்த்து விட்ட போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா விரும்புகிறது என பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.
23 Aug 2023 12:01 PM
பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
19 July 2023 1:27 PM
உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியில் தான் முடியும் - ரஷிய அதிபர் புதின் கருத்து
உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியில் தான் முடியும் என்று ரஷிய அதிபர் புதின் கருத்து தெரிவித்துள்ளார்.
27 Jun 2023 2:42 AM
ரஷிய அதிபர் புதினுக்கு ஆதரவு அளித்த செச்சன் தலைவர்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய அதிபர் புதினுக்கு செச்சன் தலைவர் ஆதரவு அளித்து உள்ளார்.
24 Jun 2023 4:08 PM
போர் முடிவுக்கு வரவேண்டும்; புதினிடம் வலியுறுத்திய தென்ஆப்பிரிக்க அதிபர்
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் முடிவுக்கு வரவேண்டும் என புதினை நேரில் சந்தித்து பேசிய தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா வலியுறுத்தி கூறியுள்ளார்.
18 Jun 2023 2:57 AM
"இந்தியாவில் ஏற்பட்டுள்ள ரெயில் விபத்து வேதனையளிக்கிறது"- ரஷிய அதிபர் புதின்
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
3 Jun 2023 9:50 AM