
மலேசியாவில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்
மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
31 Jan 2025 12:17 PM
மலேசிய தொழிலதிபரிடம் ரூ.10.61 கோடி மோசடி; சென்னையை சேர்ந்த தாய், மகள் கைது
மலேசிய தொழிலதிபரிடம் மோசடி செய்த புகாரில், சென்னையை சேர்ந்த தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
12 Jan 2025 9:51 PM
மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 200 அகதிகள் கைது
மலேசியாவின் கெடா மாகாண கடற்பகுதியில் அகதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
4 Jan 2025 5:55 PM
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல்
கோலாலம்பூரில் இருந்து ஆமைகளை கடத்திவந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Dec 2024 2:54 PM
மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் வெள்ளம் - 30 பேர் உயிரிழப்பு
மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
3 Dec 2024 11:21 AM
மலேசியாவில் மோசமான வெள்ளம்; 3 பேர் பலி
மலேசியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
29 Nov 2024 10:28 AM
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மீது தேச துரோக வழக்கு பதிவு
மலேசியாவின் முன்னாள் பிரதமர் முஹ்யித்தீன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 Aug 2024 9:39 AM
மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை - பிரதமர் மோடி அறிவிப்பு
மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
20 Aug 2024 2:14 PM
மகளிர் ஆசிய கோப்பை: மலேசியாவை 40 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்ற இலங்கை
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சமாரி அத்தபத்து 119 ரன்கள் குவித்தார்.
22 July 2024 12:49 PM
மகளிர் ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி தாய்லாந்து அசத்தல் வெற்றி
தாய்லாந்து தரப்பில் அதிகபட்சமாக ஒன்னிச்சா கம்சோம்பு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
20 July 2024 11:42 AM
மகளிர் ஆசிய கோப்பை: மலேசியா அணிக்கு 134 ரன்களை இலக்காக நிர்ணயித்த தாய்லாந்து
தாய்லாந்து தரப்பில் அதிகபட்சமாக நன்னபட் 40 ரன்கள் அடித்தார்.
20 July 2024 10:05 AM
'இந்தியன் 2' பட புரமோசனுக்காக மலேசியா சென்ற கமல்
‘இந்தியன் 2’ பட புரமோசன் பணிகளுக்காக படக்குழுவினர் மலேசியா சென்றுள்ளனர்.
28 Jun 2024 1:51 PM