உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுகிறீர்களா?
எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
10 Sept 2023 7:00 AM ISTகைகளை தட்டுவதால் மேம்படும் ஆரோக்கியம்..
உள்ளங்கைகளையும், விரல்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து தட்டுவதால் மெரிடியன் புள்ளிகளில் தொடுதல் உணர்வு ஏற்படும். அதனால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
20 Aug 2023 7:00 AM ISTகைகளை வலுவாக்கும் யோகாசனங்கள்
ஊர்த்துவ முக ஸ்வனாசனம் மணிக்கட்டுகள், தோள்பட்டை, கணுக்கால் பகுதிகளை வலுப்படுத்தும். உடல் தசைகள் விரிவடைய உதவும். இடுப்புப்பகுதி மற்றும் கால் தசைகள் தளர்வடையும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.
14 May 2023 7:00 AM ISTஎலும்புகளை வலுவாக்கும் தர்பூசணி விதைகள்
தர்பூசணி விதைகளில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும் இவை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், மூளையின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன.
7 May 2023 7:00 AM ISTநுங்கு ரெசிபிகள்
சுவையான நுங்கு ரோஸ்மில்க், நுங்கு பாயசம், மற்றும் நுங்கு புட்டிங் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
9 April 2023 7:00 AM ISTபனங்கிழங்கு ரெசிபிகள்
சுவையான பனங்கிழங்கு ரெசிபிகளின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
12 Feb 2023 7:00 AM ISTசிறுவயதிலேயே பூப்பெய்தினால், மெனோபாஸும் சீக்கிரம் வருமா?
உணவில் கலக்கப்படும் பதப்படுத்திகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டு, உணவு தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் இவை அனைத்தும் பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைய வழிவகுக்கும்.
5 Feb 2023 7:00 AM ISTஇளமையுடன் திகழ தவிர்க்க வேண்டிய உணவுகள்
அதிக அளவு காரம் மற்றும் மசாலா சேர்த்த உணவுகள், தோலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். இதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு சருமம் சேதமடையும். இதுவும் இளமையிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும்.
5 Feb 2023 7:00 AM ISTஆரோக்கிய சமையலில் அசத்தும் கிருத்திகா
புதுமையுடன், ஆரோக்கியமும் கலந்து கொடுத்தால், எப்போதும் உணவுத் தொழிலில் நிலையாக நிற்கலாம்.
1 Jan 2023 7:00 AM IST