ஜனாதிபதி குறித்து காங்கிரஸ் விமர்சனம்... ராஷ்டிரபதி பவன் பரபரப்பு விளக்கம்

ஜனாதிபதி குறித்து காங்கிரஸ் விமர்சனம்... ராஷ்டிரபதி பவன் பரபரப்பு விளக்கம்

ஜனாதிபதி எந்த நிலையிலும் சோர்வு அடையவில்லை என ராஷ்டிரபதி பவன் கருத்து தெரிவித்துள்ளது.
31 Jan 2025 12:39 PM
உண்மையான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு விரும்பவில்லை: பிரியங்கா காந்தி

உண்மையான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு விரும்பவில்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.
31 Jan 2025 8:54 AM
நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய மசோதா நிறைவேற்ற திட்டம்

நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய மசோதா நிறைவேற்ற திட்டம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜனதா எம்.பி.க்கள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
10 Feb 2024 12:00 AM
மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரை

மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந்தேதி ஜனதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது.
7 Feb 2024 4:51 AM
ஹேமந்த் சோரன் கைதைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு

ஹேமந்த் சோரன் கைதைக் கண்டித்து 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
2 Feb 2024 12:38 PM
அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் - நிர்மலா சீதாராமன்

அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் - நிர்மலா சீதாராமன்

நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
1 Feb 2024 6:07 AM
நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
30 Jan 2024 6:45 AM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
30 Jan 2024 2:20 AM
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: ஏப்ரல் 5-ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைப்பு

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: ஏப்ரல் 5-ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைப்பு

பாஜக, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 14-வது நாளாக முடங்கியது.
3 April 2023 8:48 AM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; ராஜ்யசபை வருகிற ஏப்ரல் 3-ந்தேதி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; ராஜ்யசபை வருகிற ஏப்ரல் 3-ந்தேதி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் ராஜ்யசபை வருகிற ஏப்ரல் 3-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
29 March 2023 10:20 AM
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரிகள் வலியுறுத்தல்

"ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்": நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரிகள் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
13 March 2023 6:09 AM
தனது கட்சி எம்.பிக்களுக்கு பாஜக கொறடா உத்தரவு பிறப்பிப்பு

தனது கட்சி எம்.பிக்களுக்கு பாஜக கொறடா உத்தரவு பிறப்பிப்பு

நாடாளுமன்ற மக்களவையில் தனது கட்சி எம்.பிக்கள் வரும் 13 ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
9 Feb 2023 9:32 AM