திருப்பதி சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவ விழா நிறைவு

திருப்பதி சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவ விழா நிறைவு

சீனிவாச மங்காபுரத்தில் 9 நாட்களாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
27 Feb 2025 5:14 AM
பிரம்மோற்சவ விழா: குதிரை வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் பவனி

பிரம்மோற்சவ விழா: குதிரை வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் பவனி

குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் எழுந்தருளிய கல்யாண வெங்கடேஸ்வரர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
26 Feb 2025 5:40 AM
பிரம்மோற்சவ விழா: சீனிவாச மங்காபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

பிரம்மோற்சவ விழா: சீனிவாச மங்காபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான இன்று ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
25 Feb 2025 9:41 AM
சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் ரத உற்சவம்

சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் ரத உற்சவம்

பிரம்மோற்சவ விழாவில் இன்று, பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
24 Feb 2025 10:18 AM
சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவ விழா 7-ம் நாள்: சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்

சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவ விழா 7-ம் நாள்: சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்

பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளான இன்று காலையில் சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது.
24 Feb 2025 10:01 AM
சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம்- இன்று சூரிய பிரபை வாகன சேவை

சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம்- இன்று சூரிய பிரபை வாகன சேவை

சூரிய பிரபை வாகனத்தில் தாயாரை தரிசனம் செய்வது ஆரோக்கியம், செல்வம், செழிப்பு, ஞானம் ஆகிய பலன்களை அளிக்கும் என்பது நம்பிக்கை.
23 Feb 2025 10:08 AM
பிரம்மோற்சவ விழா 6-ம் நாள்: அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய கல்யாண வெங்கடேஸ்வரர்

பிரம்மோற்சவ விழா 6-ம் நாள்: அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய கல்யாண வெங்கடேஸ்வரர்

பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று காலையில் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது.
23 Feb 2025 9:53 AM
கபிலேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா: பூத வாகனத்தில் சாமி வீதி உலா

கபிலேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா: பூத வாகனத்தில் சாமி வீதி உலா

வாகன சேவைக்கு முன்னால் மங்கள வாத்தியங்கள் முழங்க பஜனைகள், கோலாட்டங்கள் நடைபெற்றன.
21 Feb 2025 7:07 AM
பிரம்மோற்சவ விழா 4-ம் நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் வீதி உலா

பிரம்மோற்சவ விழா 4-ம் நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் வீதி உலா

திருப்பதி:திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது....
21 Feb 2025 6:40 AM
சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவம்: யோக நரசிம்மராக எழுந்தருளிய கல்யாண வெங்கடேஸ்வரர்

சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவம்: யோக நரசிம்மராக எழுந்தருளிய கல்யாண வெங்கடேஸ்வரர்

வாகன சேவைக்கு முன்னால் செண்டை மேளம் முழங்க, கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
20 Feb 2025 9:45 AM
சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம்- சிம்ம வாகன சேவை

சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம்- சிம்ம வாகன சேவை

சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.
20 Feb 2025 5:31 AM
சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவம்: சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பகவான்

சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவம்: சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பகவான்

ஐந்து தலைகள் கொண்ட சின்ன சேஷ வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர், வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.
19 Feb 2025 5:26 AM