இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி பணி தொடக்கம்

இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி பணி தொடக்கம்

வேதாரண்யத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி பணி தொடங்கியது. இலக்கை எட்ட உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
1 Jan 2023 12:15 AM IST