கடந்த ஆண்டில்விவேகானந்தர் மண்டபத்தை           17¾ லட்சம் பேர் பார்வையிட்டனர்

கடந்த ஆண்டில்விவேகானந்தர் மண்டபத்தை 17¾ லட்சம் பேர் பார்வையிட்டனர்

கடந்த ஆண்டில் கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 17¾ லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
31 Dec 2022 11:31 PM IST