ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்.. ரத்தம் சிந்தியதால் நடை அடைப்பு

ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்.. ரத்தம் சிந்தியதால் நடை அடைப்பு

வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்க இருக்கும் நிலையில், கோவில் வளாகத்தில் ரத்தம் சிந்தியது அபசகுனமாக கருதப்பட்டது.
12 Dec 2023 6:33 AM GMT
காசா மீது தீவிர தாக்குதல்: பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியமானது - இஸ்ரேல் பிரதமரிடம் ஜோ பைடன் வலியுறுத்தல்

காசா மீது தீவிர தாக்குதல்: பொதுமக்கள் பாதுகாப்பு 'முக்கியமானது' - இஸ்ரேல் பிரதமரிடம் ஜோ பைடன் வலியுறுத்தல்

காசாவில் தீவிரமடைந்து வரும் போரால் அங்கு மனிதாபிமான நெருக்கடி மோசமாகி வருவதாக தன்னார்வ மற்றும் உதவி அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
7 Dec 2023 10:41 PM GMT
நாங்கள் செய்வது உடல்களை எண்ணுவதுதான் - காசா சுகாதார அதிகாரி தகவல்

நாங்கள் செய்வது உடல்களை எண்ணுவதுதான் - காசா சுகாதார அதிகாரி தகவல்

இடைவிடாத குண்டு வீச்சுக்கு மத்தியில் தெற்கு காசாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது.
6 Dec 2023 11:19 PM GMT
விமானத்தில் நடந்த தாக்குதல்.. மைக் டைசனிடம் குத்து வாங்கியவர் ரூ.3 கோடி இழப்பீடு கேட்கிறார்

விமானத்தில் நடந்த தாக்குதல்.. மைக் டைசனிடம் குத்து வாங்கியவர் ரூ.3 கோடி இழப்பீடு கேட்கிறார்

விமானத்தில் பயணித்த பயணி, மைக் டைசனின் கோபத்தை தூண்டும் வகையில் பேசியதாக டைசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2 Dec 2023 11:39 AM GMT
தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. காசா முனையில் 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. காசா முனையில் 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட தெற்கு காசாவின் சில பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கூறியிருக்கிறது.
1 Dec 2023 12:01 PM GMT
மர்மநபர் தாக்கியதாக குற்றச்சாட்டு - காயத்துடன் புகைப்படம் வெளியிட்ட வனிதா விஜயகுமார்

மர்மநபர் தாக்கியதாக குற்றச்சாட்டு - காயத்துடன் புகைப்படம் வெளியிட்ட வனிதா விஜயகுமார்

அந்த நபர் பைத்தியக்காரனைப்போல் சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
26 Nov 2023 7:11 AM GMT
வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும் - கனடா அரசுக்கு இந்தியா வலியுறுத்தல்

'வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும்' - கனடா அரசுக்கு இந்தியா வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை தூண்டும் இயக்கங்களின் நடவடிக்கைகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2023 3:18 AM GMT
காட்டு யானையின் வாலை இழுத்த நபர்: கைது செய்த போலீசார்

காட்டு யானையின் வாலை இழுத்த நபர்: கைது செய்த போலீசார்

காட்டில் வாழும் விலங்குகளை துன்புறுத்துவது சட்டப்படி குற்றமான செயல் என வனப்பாதுகாவலர் தெரிவித்தார்.
8 Nov 2023 12:49 PM GMT
30-வது நாளை எட்டிய போர்: காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடரும் தாக்குதல்

30-வது நாளை எட்டிய போர்: காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடரும் தாக்குதல்

பூமியின் நரகம் என்று கூறும் அளவுக்கு காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
4 Nov 2023 11:17 PM GMT
பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: நாகரீக மனித சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத மனித உரிமை அத்துமீறல் - முத்தரசன்

பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: நாகரீக மனித சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத மனித உரிமை அத்துமீறல் - முத்தரசன்

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
2 Nov 2023 10:23 AM GMT
சமூக விரோத சக்திகளின் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் - வைகோ

சமூக விரோத சக்திகளின் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் - வைகோ

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்திட தொடர்ந்து விழிப்பாக இருந்து கண்காணித்திட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
2 Nov 2023 9:28 AM GMT
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றத்திற்கு சமமானது - ஐ.நா. அமைப்பு

'அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றத்திற்கு சமமானது' - ஐ.நா. அமைப்பு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2023 1:58 AM GMT