கார், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

கார், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

முத்துப்பேட்ைட அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார், திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காாில் இருந்த 6 பேரும் உடனடியாக கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
1 Jan 2023 12:45 AM IST