நாமக்கல் பட்டாசு விபத்து : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல் அமைச்சர் உத்தரவு

நாமக்கல் பட்டாசு விபத்து : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல் அமைச்சர் உத்தரவு

வீட்டில் பட்டாசுகள் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
31 Dec 2022 5:01 PM IST