ஸ்டைலாக முடி வெட்டி வந்த கல்லூரி மாணவருக்கு மொட்டை போட்ட பேராசிரியர்... பாய்ந்தது வழக்கு
தெலுங்கானாவில் கல்லூரி மாணவருக்கு பேராசிரியர் மொட்டை போட்ட விவகாரத்தில், பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுகாதார மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.
18 Nov 2024 6:19 AMவீட்டிற்கு வந்த பட்டதாரி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர்
கோவையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 Nov 2024 4:42 AMநெல்லையில் கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர் கைது
வழக்கில் தொடர்புடைய மற்றொரு பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Sept 2024 5:36 AMஅப்துல் கலாமுக்கு பாடம் சொல்லி கொடுத்த 100 வயது பேராசிரியர் மரணம்
அப்துல் கலாமுக்கு பாடம் சொல்லி கொடுத்த பேராசிரியர் வயதுமூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
11 April 2024 4:11 AMசீதை சிகரெட் பிடித்தபடி நாடகம்; பேராசிரியர், மாணவர்கள் கைது
லலித் கலா கேந்திரா துறையின் தலைவர் பிரவீன் போலே மற்றும் மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Feb 2024 4:27 PMவாட்ஸ்-அப் தகவலை நம்பி ரூ.7¼ லட்சத்தை பறி கொடுத்த பேராசிரியர்
சிங்காநல்லூர்கோவையில் கேரள அழகிகளை வைத்து மசாஜ் செய்வதாக வந்த வாட்ஸ்-அப் தகவலை நம்பி, தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் ரூ.7¼ லட்சத்தை...
22 Oct 2023 7:30 PMபேராசிரியரின் மடிக்கணினியில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்க நடவடிக்கை
மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரின் மடிக்கணினி மற்றும் செல்போனில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்கும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
21 Oct 2023 10:26 PMஓய்வுபெற்ற பேராசிரியர் மயங்கி விழுந்து சாவு
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
25 Aug 2023 4:39 PMஅமெரிக்கா: கல்லூரி மாணவிகளின் மேலாடையை களைய கூறிய பேராசிரியர்; 3 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை
அமெரிக்காவில் கல்லூரி மாணவிகள் 11 பேரின் மேலாடையை களையும்படி கூறிய பேராசிரியர், 3 ஆண்டு விசாரணைக்கு பின் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
3 July 2023 9:12 PMசிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மீது முன்னாள் மாணவர்கள் தாக்குதல்..!
சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மீது முன்னாள் மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.
16 March 2023 12:26 PMமாணவிக்கு தவறான முறையில் மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்... தட்டி கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து
கல்லூரி மாணவிக்கு தவறான முறையில் மெசேஜ் அனுப்பிய பேராசிரியரை தட்டிக்கேட்ட மாணவன், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 March 2023 11:59 AM