இலங்கை கடற்படையினரால் மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேர் கைது - மக்கள் நீதி மய்யம் கண்டனம்

இலங்கை கடற்படையினரால் மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேர் கைது - மக்கள் நீதி மய்யம் கண்டனம்

இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
31 Dec 2022 10:16 AM IST