ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.
1 Jan 2025 3:28 PM
சிரிப்புத் திருவிழா: உரக்க சிரித்து ஆண்டின் கவலைகளை மறந்த ஜப்பான் மக்கள்

சிரிப்புத் திருவிழா: உரக்க சிரித்து ஆண்டின் கவலைகளை மறந்த ஜப்பான் மக்கள்

சிரிப்பை குறிக்கும் வார்த்தை கொண்ட பதாகைகளை ஏந்தி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Dec 2024 2:36 AM
வருகிற ஆண்டில் அரசியல், சமூக, பொருளாதார திசை வழி, மீண்டும் ஜனநாயக மைய நீரோட்டத்திற்கு திருப்பப்படட்டும் - முத்தரசன்

வருகிற ஆண்டில் அரசியல், சமூக, பொருளாதார திசை வழி, மீண்டும் ஜனநாயக மைய நீரோட்டத்திற்கு திருப்பப்படட்டும் - முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
31 Dec 2023 5:09 PM
தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த 2024 உதயத்தில் சபதம் ஏற்போம் - வைகோ புத்தாண்டு வாழ்த்து

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த 2024 உதயத்தில் சபதம் ஏற்போம் - வைகோ புத்தாண்டு வாழ்த்து

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
31 Dec 2023 3:27 PM
வெற்றி மீது வெற்றிகளை குவிக்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

வெற்றி மீது வெற்றிகளை குவிக்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
31 Dec 2023 9:06 AM
மத்திய அரசின் அநீதியான போக்கைத் தடுக்க ஆங்கிலப் புத்தாண்டில் சபதம் ஏற்போம் - வைகோ

மத்திய அரசின் அநீதியான போக்கைத் தடுக்க ஆங்கிலப் புத்தாண்டில் சபதம் ஏற்போம் - வைகோ

மத்திய அரசின் அநீதியான போக்கைத் தடுக்க ஆங்கிலப் புத்தாண்டில் சபதம் ஏற்போம் என்று வைகோ கூறியுள்ளார்.
31 Dec 2022 4:20 AM