வங்கியில் ரூ.30 கோடி கடன்... மீண்டும் தொடங்கும் நடிகர் சங்க கட்டிட பணி

வங்கியில் ரூ.30 கோடி கடன்... மீண்டும் தொடங்கும் நடிகர் சங்க கட்டிட பணி

நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் நடிகர் சங்க கட்டிடம் கட்ட வங்கியில் ரூ.30 கோடி கடன் கேட்டு ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
31 Dec 2022 8:44 AM IST