திருப்பதி கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு
டிக்கெட்டுகளை இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Jan 2024 10:50 AM GMTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்தார்.
22 Jan 2024 3:27 AM GMTதிருப்பதி கோதண்டராமர் கோவிலில் இந்த மாதம் நடக்கும் சிறப்பு உற்சவங்கள்
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இந்த மாதம் (ஜனவரி) பல்வேறு சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன.
2 Jan 2024 1:49 AM GMTதிருப்பதி ஏழுமலையான் கோவில்: இலவச தரிசன டோக்கன்கள் நாளை மீண்டும் வினியோகம்
அதிகாலை 4 மணியில் இருந்து இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் மதியம் 12 மணியில் இருந்தே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள்
31 Dec 2023 9:41 PM GMTதிருப்பதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம்
அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
31 Dec 2023 11:07 AM GMTதிருப்பதியில் கவர்னர் ஆர்.என்.ரவி மனைவியுடன் சாமி தரிசனம்
கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் கோபூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.
30 Dec 2023 11:08 AM GMTதிருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம்
மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் கூட்டமாக செல்லுமாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
30 Dec 2023 7:37 AM GMTதிருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தி பரவசத்துடன் ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள்!
மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
23 Dec 2023 12:40 AM GMTதிருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அச்சம்
பக்தர்கள் கூட்டமாக நடந்து செல்ல வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
22 Dec 2023 3:13 PM GMTவைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் வருகிற 19ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் வரும் 19ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்க உள்ளதால் அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
16 Dec 2023 1:20 PM GMTதிருப்பதிக்கு மலையேறி வந்து சாமி தரிசனம் செய்த நடிகை தீபிகா படுகோன்
ஏழுமலையான் கோவிலில் இன்று பிரபல நடிகை தீபிகா படுகோன் சாமி தரிசனம் செய்தார்.
15 Dec 2023 6:33 AM GMTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவம் இன்று தொடங்குகிறது..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவம் 25 நாட்கள் நடக்கிறது.
12 Dec 2023 3:57 AM GMT