திருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டை ரூ.50,000-க்கு விற்று மோசடி - எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது வழக்குப்பதிவு
திருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டை ரூ.50,000-க்கு விற்று மோசடியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
21 Dec 2024 9:03 PM ISTதிருப்பதியில் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம்.. 24-ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் 8 மையங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
18 Dec 2024 9:10 PM ISTமார்ச் மாதம் திருப்பதிக்கு போறீங்களா..? ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை வெளியீடு
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள் வரும் 24-ம் தேதி 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
17 Dec 2024 5:33 PM ISTஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்
தரிசன டோக்கன்கள், டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
15 Dec 2024 5:42 AM ISTதிருப்பதி மலைப்பாதையில் சரிந்து விழும் பாறைகள்.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
மலைப்பாதையில் பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
12 Dec 2024 3:47 PM ISTதிருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய நடிகர் சிவராஜ்குமார்
திருப்பதியில் நடிகர் சிவராஜ்குமாரும் அவரது மனைவி கீதாவும் முடி காணிக்கை செலுத்தினர்.
10 Dec 2024 7:35 AM ISTதிருமலையில் 12-ம் தேதி சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவம்
திருப்பதி திருமலையில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவம்.
9 Dec 2024 7:31 PM ISTதிருப்பதி: மத பிரசாரம் செய்ததாக பல்கலைக்கழக பேராசிரியருடன் இந்து அமைப்பினர் வாக்குவாதம் - கார் கண்ணாடி உடைப்பு
மத பிரசாரம் செய்ததாக பல்கலைக்கழக பேராசிரியருடன் இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Dec 2024 6:43 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு
மலைப்பாதையில் பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
3 Dec 2024 1:55 PM ISTபராமரிப்பு பணிகள்: காட்பாடி- திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம்
திருப்பதி மற்றும் காட்பாடி இடையில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
1 Dec 2024 6:36 AM ISTதிருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ், தனது காதலரை அறிமுகம் செய்திருந்தார்.
29 Nov 2024 11:24 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
29 Nov 2024 12:56 AM IST