கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக லிப்ட்டில் சிக்கிய 7 பயனாளிகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக லிப்ட்டில் சிக்கிய 7 பயனாளிகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் பங்கேற்ற விழாவிற்கு வந்த 7 பயனாளிகள் லிப்ட்டில் சிக்கி கொண்டனர். இதையடுத்து போலீசார் கதவை உடைத்து அவர்களை பத்திரமாக மீட்டனர்.
31 Dec 2022 12:15 AM IST