மந்திரி பதவியை தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார் கைலாஷ் கெலாட்
முன்னாள் மந்திரி கைலாஷ் கெலாட் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
27 Nov 2024 5:26 PM ISTஆம் ஆத்மி கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு மாறிய எம்.எல்.ஏ. பதவி நீக்கம்
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு மாறிய எம்.எல்.ஏ.வை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
25 Sept 2024 12:09 PM ISTமராட்டியம்: கார் விபத்தில் சிக்கிய எம்.எல்.ஏ.வின் மருமகன் ஐ.சி.யூ.வில் அனுமதி
எம்.எல்.ஏ. நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான் மற்றும் மகள் இருவரும் மருத்துவமனை பரிசோதனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்ப தயாரானார்கள்.
18 Sept 2024 5:58 AM ISTராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தருகிறேன் - சிவசேனா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்ச ரூபாய் தருகிறேன் என்று சிவசேனா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
16 Sept 2024 4:07 PM ISTமாயாவதி குறித்து சர்ச்சையாக பேசிய பாஜக எம்.எல்.ஏ. மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் - அகிலேஷ் யாதவ்
மாயாவதியின் கண்ணியத்தை கெடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
24 Aug 2024 2:46 PM ISTஇந்திரா காந்தியை விடுதலை செய்யக்கோரி விமானத்தை கடத்திய காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
இந்திரா காந்தியை விடுதலை செய்யக்கோரி விமானத்தை கடத்திய காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மரணமடைந்தார்.
23 Aug 2024 8:57 PM ISTபிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமரானால்... ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஆவேசம்
மோடி 3-வது முறையாக பிரதமராக போவதில்லை, என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள் என சோம்நாத் பாரதி தெரிவித்து உள்ளார்.
2 Jun 2024 9:37 AM ISTதமிழக பா.ஜனதாவின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
தமிழக பா.ஜனதாவின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
8 May 2024 12:52 PM ISTவிக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்
விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவால் இன்று காலமானார்.
6 April 2024 10:52 AM ISTபா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜெய் பிரகாஷ் பாய் படேல் காங்கிரசில் இணைந்தார்
ஜெய் பிரகாஷ் பாய் படேல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் எம்.பி. டெக் லால் மஹ்தோவின் மகன் ஆவார்.
20 March 2024 4:17 PM ISTபிரியங்கா காந்தி என்னுடைய முன்னாள் கணவரிடம்... பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
அதிதி சிங், 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, உத்தர பிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
19 March 2024 10:05 PM ISTஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரியின் அண்ணி சீதா சோரன் பா.ஜ.க.வில் இணைந்தார்
சீதா சோரன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரான ஷிபு சோரனின் மகன் துர்கா சோரனின் மனைவி ஆவார்.
19 March 2024 3:24 PM IST