காட்பாடி ரெயில் நிலையத்துக்கு 1,450 டன் யூரியா உரம் வந்தது

காட்பாடி ரெயில் நிலையத்துக்கு 1,450 டன் யூரியா உரம் வந்தது

சென்னையில் இருந்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 1,450 டன் யூரியா உரம் நேற்று வந்தது. விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
30 Dec 2022 10:51 PM IST