முதல்-அமைச்சரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

முதல்-அமைச்சரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை பேச்சு வார்த்தைக்குப் பின் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியுள்ளார்.
30 Dec 2022 9:29 PM IST