2023-ல் திரைக்கு வரும் பெரிய படங்கள்

2023-ல் திரைக்கு வரும் பெரிய படங்கள்

கோடம்பாக்கத்துக்கு 2023 கொண்டாட்டமான ஆண்டாக அமையப் போகிறது. முன்னணி கதாநாயகர்களின் படங்கள் திரைக்கு வர உள்ளன. அதோடு, அவர்கள் நடிக்கப்போகும் புதிய படங்களின் படப்பிடிப்புகளும் தொடங்க உள்ளன. விஜய்யின் `வாரிசு', அஜித்குமாரின் `துணிவு' படங்கள் பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளன.
30 Dec 2022 2:35 PM IST