புத்தாண்டு பாதுகாப்பு முன்னேற்பாடு: மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை சாலையில் நாளை இரவு போக்குவரத்துக்கு தடை

புத்தாண்டு பாதுகாப்பு முன்னேற்பாடு: மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை சாலையில் நாளை இரவு போக்குவரத்துக்கு தடை

அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்பதற்காக போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
30 Dec 2022 9:13 AM IST