காரில் இருந்த ரூ.25 லட்சம் கொள்ளை: சேரன்மாதேவி கோர்ட்டில் 2 பேர் சரண்

காரில் இருந்த ரூ.25 லட்சம் கொள்ளை: சேரன்மாதேவி கோர்ட்டில் 2 பேர் சரண்

நெல்லையில் காரில் இருந்த ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சேரன்மாதேவி கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.
30 Dec 2022 2:20 AM IST