காட்டெருமை தாக்கி விவசாயி சாவு

காட்டெருமை தாக்கி விவசாயி சாவு

கொப்பா அருகே காட்டெருமை தாக்கி விவசாயி உயிரிழந்தார். இதனால் அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Dec 2022 12:15 AM IST