கடத்தூர் அருகேஜவுளி கடைக்காரர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள காவேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் சூரன் என்கிற அன்பு. இவர் கடத்தூரில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்த...
22 Sept 2023 12:30 AM ISTகடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதியதில் முதியவர் சாவு
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் செட்டிகரை அருகே உள்ள பள்ளகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 70). இவருடைய மகன் வழி பேத்திகள் கடத்தூர் அருகே உள்ள...
11 Sept 2023 12:30 AM ISTகடத்தூர் அருகேநிலப்பிரச்சினையில் விவசாயியை தாக்கிய 3 பேர் கைது
கடத்தூர் அருகே நிலப்பிரச்சினையில் விவசாயியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
8 Sept 2023 12:30 AM ISTகடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் சாவு
மொரப்பூர்:பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் குமார் (வயது 48) எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று...
27 Aug 2023 12:30 AM ISTகடத்தூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை; விவசாயி கைது
மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள அஸ்த்தகிரியூர் பகுதியை சேர்ந்த திருமணமான 23 வயது இளம்பெண் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த...
19 Jun 2023 12:30 AM ISTகடத்தூர் அருகே சுங்கரஅள்ளியில்வீரபத்திர சாமி கோவில் திருவிழாதலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மொரப்பூர்:கடத்தூர் அருகே சுங்கரஅள்ளி கிராமத்தில் குருமன்ஸ் இன மக்களின் குல தெய்வமான வீரபத்திர சாமி கோவில் திருவிழா நடந்தத. கோவில் தர்மகர்த்தா சேகர்...
29 May 2023 12:30 AM ISTகடத்தூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள ஒசஅள்ளி கிராமத்தை சேர்ந்த சண்முகம் மனைவி வசந்தா (வயது 67). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மோட்டார்...
17 May 2023 12:30 AM ISTகடத்தூர் அருகேராகி அறுவடை எந்திரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலி
மொரப்பூர்:கடத்தூர் அருகே ராகி அறுவடை எந்திரத்தில் தலை சிக்கி பள்ளி மாணவி பலியானார்.பள்ளி மாணவிதர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி அண்ணா...
14 May 2023 12:30 AM ISTகடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி
மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள தா.அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் லட்சுமணன் (வயது 32). இவருக்கும் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியை...
9 May 2023 12:30 AM ISTகடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; தந்தை, மகன் காயம்
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 36). இவர் தனது மகன் பேரரசுவுக்கு (9)...
7 May 2023 12:30 AM ISTகடத்தூர் அருகேமனைவியை கத்தியால் தாக்கிய தொழிலாளி கைது
மொரப்பூர்:பொம்மிடி அருகே உள்ள ஜங்காளப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 35). தொழிலாளி. இவருடைய மனைவி வைத்தீஸ்வரி (28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள்...
29 April 2023 12:30 AM ISTகடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் திருடிய ஜோதிடர் கைது
மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள புதுரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் அன்புமணி (வயது 49). இவர் கடத்தூர் பஸ் நிலையத்தில் கண் கண்ணாடி கடை...
27 April 2023 12:30 AM IST