மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்உதவி

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்உதவி

விழுப்புரம் மாவட்டத்தில் 1,020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106 கோடி மதிப்பிலான கடன் உதவியை கலெக்டர் மோகன் வழங்கினார்.
30 Dec 2022 12:15 AM IST