பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு  முதல்அமைச்சர் கோப்பைக்கானவிளையாட்டு போட்டிகள்

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு முதல்அமைச்சர் கோப்பைக்கானவிளையாட்டு போட்டிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வீரர், வீராங்கனைகள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
30 Dec 2022 12:15 AM IST