திருக்குறுங்குடி பகுதியில் நோய் தாக்குதலால் 3 லட்சம் வாழைகள் பாதிப்பு:கருகும் பயிர்களை பார்த்து வாடும் விவசாயிகள்-இழப்பீடு கிடைக்குமா? என எதிர்பார்ப்பு

திருக்குறுங்குடி பகுதியில் நோய் தாக்குதலால் 3 லட்சம் வாழைகள் பாதிப்பு:கருகும் பயிர்களை பார்த்து வாடும் விவசாயிகள்-இழப்பீடு கிடைக்குமா? என எதிர்பார்ப்பு

திருக்குறுங்குடி பகுதியில் நோய் தாக்குதலால் சுமார் 3 லட்சம் வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கருகும் வாழை மரங்களை பார்த்து விவசாயிகள் வாடுகிறார்கள். தங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
30 Dec 2022 12:15 AM IST