"தமிழக மக்களை அவமதிக்கும் செயல்" - மத்திய அரசுக்கு முத்தரசன் கண்டனம்
தமிழக அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்
28 April 2024 2:29 PM GMTதமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியின் மத்திய அரசு - முத்தரசன் கண்டனம்
பிரதமர் மோடியின் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
28 April 2024 1:41 PM GMTதேர்தல் களத்தில் எதிர்ப்பு அலையால் மக்களை அச்சுறுத்தும் பா.ஜ.க. தலைவர்கள் - முத்தரசன் கண்டனம்
பா.ஜ.க. மக்களின் நலன் குறித்து பேசுவதற்கு ஏதும் இல்லாமல், எதிர்கட்சிகள் மீது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
22 April 2024 4:59 PM GMTதேர்தல் நடத்தை விதிகளை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்
தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டு வரும் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
13 April 2024 3:40 PM GMTதிருப்பூரில் பா.ஜ.க. அராஜகம்: தேர்தல் ஆணையம், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய கம்யூ. கோரிக்கை
வாக்குகளை பதிவு செய்ய வர முடியாத அளவுக்கு பொதுமக்களை பா.ஜ.க. அச்சுறுத்துகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
12 April 2024 9:41 AM GMTநயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
இந்தியத் தேர்தல் ஆணையம் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
7 April 2024 5:09 PM GMTவயநாட்டில் யார் வெற்றி பெற்றாலும் 'இந்தியா' கூட்டணி வெற்றிதான் - முத்தரசன் பேட்டி
வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா இருவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
4 April 2024 3:26 AM GMTவருமான வரி பாக்கி செய்திக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு
வருமான வரித்துறையின் நோட்டீஸ் குறித்து பரப்பப்படும் செய்தி தேர்தல் ஆதாயம் தேடும் குறுகிய பார்வை கொண்டது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
30 March 2024 11:12 AM GMTஇலங்கை சிறையிலுள்ள மீனவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
தமிழகம், புதுவை மீனவர்களை அண்மையில் இலங்கை கடற்படை கைதுசெய்தது.
28 March 2024 6:30 AM GMTஇசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு; டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதை வரவேற்கிறோம் - முத்தரசன்
டி.எம்.கிருஷ்ணா மியூசிக் அகாடமியின் “சங்கீத கலாநிதி விருது” பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு பெருமை சேர்ந்துள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
22 March 2024 3:30 PM GMT'கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும்' - முத்தரசன்
இனியும் கவர்னர் ஆர்.என்.ரவி பதவியில் நீடிப்பது சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பானது என முத்தரசன் தெரிவித்தார்.
22 March 2024 12:15 AM GMTமத்திய இணை மந்திரி ஷோபாவுக்கு முத்தரசன் கண்டனம்
மத்திய இணை மந்திரி ஷோபாவின் பொறுப்பற்ற பேச்சு அமைதிக்கும், மக்களின் நல்லிணக்கத்திற்கும் எதிரானது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
20 March 2024 9:52 AM GMT