மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.74¼ கோடி கடனுதவி

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.74¼ கோடி கடனுதவி

1,058 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.74 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவி ஆணையை வேலூர் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
29 Dec 2022 10:10 PM IST