உடலில் மண்எண்ணெய் சிந்தியது தெரியாமல் பீடி பற்ற வைத்த தொழிலாளி உடல் கருகி சாவு

உடலில் மண்எண்ணெய் சிந்தியது தெரியாமல் பீடி பற்ற வைத்த தொழிலாளி உடல் கருகி சாவு

ஆரல்வாய்மொழி அருகே உடலில் மண்எண்ணெய் சிந்தியது தெரியாமல் பீடி பற்ற வைத்த தொழிலாளி உடல் கருகி பலியானார்.
29 Dec 2022 12:15 AM IST