புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை முடிந்து பயணிகள் சென்னை திரும்ப கூடுதலாக 600 பஸ்கள் இயக்கம் -போக்குவரத்துத்துறை அறிவிப்பு

பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 600 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
29 Dec 2022 8:14 PM IST