கொரோனாவுக்கான மருந்துகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் -  மருந்து நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தல்

மத்திய சுகாதரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.
29 Dec 2022 7:00 PM IST