பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடியே 17 லட்சம் மோசடி செய்தவர் கைது

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடியே 17 லட்சம் மோசடி செய்தவர் கைது

அவடி அருகே ஷேர் மார்க்கெட்டில் போட்டு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடி 17 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
29 Dec 2022 5:18 PM IST