ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தமிழக அவசர கட்டுப்பாட்டு மையம் மூலம் 132 பேரிடம் பேச்சுவார்த்தை

ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தமிழக அவசர கட்டுப்பாட்டு மையம் மூலம் 132 பேரிடம் பேச்சுவார்த்தை

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய 132 பேருடன் தமிழக அரசின் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பேசியுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
3 Jun 2023 10:17 PM GMT
இஸ்ரேல் வெளியுறவு மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

இஸ்ரேல் வெளியுறவு மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

இந்தியாவில் இருந்து எல்லா இடங்களுக்கும் வர்த்தகம் நிகழ்கிறது என்று எல்லி கோஹன் தெரிவித்தார்.
9 May 2023 12:23 PM GMT
சுகாதாரத்துறை ஆய்வாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சுகாதாரத்துறை ஆய்வாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சுகாதாரத்துறை ஆய்வாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
30 March 2023 5:05 PM GMT
அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியாவிடம் மேலும் ரூ.8 ஆயிரம் கோடி கடன் கேட்கிறது இலங்கை

அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியாவிடம் மேலும் ரூ.8 ஆயிரம் கோடி கடன் கேட்கிறது இலங்கை

அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியாவிடம் மேலும் ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் கேட்டு இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
27 March 2023 5:18 PM GMT
3 நாள் பயணமாக ஜின்பிங் ரஷியா சென்றார் - உக்ரைன் போரை நிறுத்த புதினுடன் பேச்சுவார்த்தை

3 நாள் பயணமாக ஜின்பிங் ரஷியா சென்றார் - உக்ரைன் போரை நிறுத்த புதினுடன் பேச்சுவார்த்தை

சீன அதிபர் ஜின்பிங் 3 நாள் பயணமாக நேற்று ரஷியா சென்றார். உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
20 March 2023 7:39 PM GMT
பால் கொள்முதல் விலை விவகாரம்: பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை

பால் கொள்முதல் விலை விவகாரம்: பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை

பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
16 March 2023 7:40 AM GMT
விசைத்தறி தொழிலாளர்களுடன் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை

விசைத்தறி தொழிலாளர்களுடன் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை

பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
26 Feb 2023 6:45 PM GMT
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரமுடியும்: பரூக் அப்துல்லா

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரமுடியும்: பரூக் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் உயிருடன் உள்ளதுதாகவும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அதை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்றும் பருக் அப்துல்லா கூறினார்.
20 Jan 2023 4:16 AM GMT
அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி; உண்ணாவிரதத்தை தொடர இடைநிலை ஆசிரியர்கள் முடிவு

அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி; உண்ணாவிரதத்தை தொடர இடைநிலை ஆசிரியர்கள் முடிவு

அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் உண்ணாவிரதத்தை தொடர இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
30 Dec 2022 9:15 PM GMT
ரஷியா-சீனா அதிபர்கள் காணொலி காட்சி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை

ரஷியா-சீனா அதிபர்கள் காணொலி காட்சி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை

பிராந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2022 3:07 AM GMT
பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு - உக்ரைன் போர் குறித்து புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

"பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு" - உக்ரைன் போர் குறித்து புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

உக்ரைன் போரில் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2022 1:57 PM GMT
அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் தொடரும் - ஈரான்

"அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் தொடரும்" - ஈரான்

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் ஏற்கனவே ஒருமித்த கருத்தை எட்டியுள்ளது என ஈரான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
18 Nov 2022 2:17 PM GMT