தூத்துக்குடி மாவட்டத்தில்தொழிலாளர் நலநிதியை அடுத்த மாதம் 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில்தொழிலாளர் நலநிதியை அடுத்த மாதம் 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர் நலநிதியை அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.
29 Dec 2022 12:15 AM IST