நள்ளிரவு வரை புத்தாண்டு கொண்டாட அனுமதி

நள்ளிரவு வரை புத்தாண்டு கொண்டாட அனுமதி

சிக்கமகளூருவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நள்ளிரவு வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கி மாவட்ட கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
29 Dec 2022 12:15 AM IST