துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் தடுமாறிய சப்-இன்ஸ்பெக்டர் - திடீர் ஆய்வுக்கு சென்ற ஐ.ஜி.க்கு காத்திருந்த அதிர்ச்சி

துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் தடுமாறிய சப்-இன்ஸ்பெக்டர் - திடீர் ஆய்வுக்கு சென்ற ஐ.ஜி.க்கு காத்திருந்த அதிர்ச்சி

உத்தரப் பிரதேசத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்குச் சென்றபோது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Dec 2022 7:44 AM IST