865 கிராமங்களை சேர்க்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்; மராட்டியத்துக்கு பசவராஜ்பொம்மை கண்டனம்

865 கிராமங்களை சேர்க்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்; மராட்டியத்துக்கு பசவராஜ்பொம்மை கண்டனம்

பெலகாவியை சேர்க்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள மராட்டியத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஒரு அங்குல நிலத்தை கூட விட்டு கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.
28 Dec 2022 12:15 AM IST