ஊட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி

ஊட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால், 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
28 Dec 2022 12:15 AM IST