வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு, வெளிநாடுகலில் இருந்து வருபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.
27 Dec 2022 11:30 PM IST