தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு

தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு

திருத்தணியில் தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
8 March 2023 5:18 AM GMT
பெரும்பாக்கத்தில் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்

பெரும்பாக்கத்தில் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்

பெரும்பாக்கத்தில் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
17 Feb 2023 9:39 AM GMT
குடிபோதையில் தகராறு... தாயை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது

குடிபோதையில் தகராறு... தாயை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது

வியாசர்பாடியில் குடிபோதையில் தாயை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 Feb 2023 5:47 AM GMT
மது குடிக்க தாய் பணம் தராததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

மது குடிக்க தாய் பணம் தராததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

மது குடிக்க தாய் பணம் தராததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
8 Feb 2023 7:18 AM GMT
தாய், மகள் மீது தாக்குதல்

தாய், மகள் மீது தாக்குதல்

அரியாங்குப்பத்தில் வீட்டை காலி செய்ய சொல்லி தாய், மகளை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Jan 2023 5:02 PM GMT
மனைவியை இஷ்டப்படி வாழ விடுங்கள் - தாய், மகனை கொன்று தற்கொலை செய்த கார் டிரைவர் உருக்கமான கடிதம்...!

'மனைவியை இஷ்டப்படி வாழ விடுங்கள்' - தாய், மகனை கொன்று தற்கொலை செய்த கார் டிரைவர் உருக்கமான கடிதம்...!

திருச்சியில் தாய், மகனை கொலை செய்து கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
9 Dec 2022 10:08 AM GMT
தாய், மகள் மீது தாக்குதல்

தாய், மகள் மீது தாக்குதல்

தாய், மகள் மீது தாக்குதல் குறித்து போலீசார் விசாரைணை நடத்தி வருகின்றனர்.
8 Dec 2022 5:39 PM GMT
தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல், கஞ்சா வியாபாரி, மனைவியுடன் கைது

தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல், கஞ்சா வியாபாரி, மனைவியுடன் கைது

ஆற்காட்டில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்து, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கஞ்சா வியாபாரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.
4 Dec 2022 5:33 PM GMT
ஸ்கூட்டரை ஓட்டி சென்றபோது விபத்து: சிறுமியின் தாய்க்கு ரூ.26 ஆயிரம் அபராதம்

ஸ்கூட்டரை ஓட்டி சென்றபோது விபத்து: சிறுமியின் தாய்க்கு ரூ.26 ஆயிரம் அபராதம்

ஸ்கூட்டரை ஓட்டி சென்றபோது விபத்தில் சிக்கியதால் சிறுமியின் தாய்க்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்து பண்ட்வால் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Nov 2022 6:45 PM GMT
தாய், தந்தையை கொன்று உடல்களுடன் 2 நாட்கள் வீட்டுக்குள் இருந்த மகன் கைது

தாய், தந்தையை கொன்று உடல்களுடன் 2 நாட்கள் வீட்டுக்குள் இருந்த மகன் கைது

கும்பகோணம் அருகே தாய் தந்தையை கொன்று விட்டு உடல்களுடன் 2 நாட்கள் இருந்த மகனை போலீசார் கைது செய்தனர்.
28 Nov 2022 8:21 PM GMT
தாய், மகனை தாக்கியவர் கைது

தாய், மகனை தாக்கியவர் கைது

தாய், மகனை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
28 Nov 2022 4:00 PM GMT
ஆப்கானிஸ்தான்: வறுமையின் காரணமாக தனது குழந்தையை விற்க முன்வந்த தாய்

ஆப்கானிஸ்தான்: வறுமையின் காரணமாக தனது குழந்தையை விற்க முன்வந்த தாய்

கடுமையான வறுமையின் காரணமாக தனது குழந்தையை விற்க முயற்சி செய்ததாக அப்பெண் கூறினார்.
13 Nov 2022 12:58 AM GMT